
தி.கலையரசி,
தலைவர்,
தமிழ் பிரிவு,
சீனவானொலி.
கீழ்கண்ட அறிவிப்புக்களை
தி.கலையரசி, அவர்கள்
வானொலியில்
நவம்பர் 1ம் தேதி
புதன்கிழமை
மகிழ்ச்சியோடு அறிவித்தார்.
(வாகைசூடியஅனைவருக்கும்
நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்!_ஆல்பர்ட், அமெரிக்கா)
சிறந்த நேயர்மன்றங்கள்
1) நாமக்கல் மாவட்ட சீன
வானொலி நேயர்மன்றம்.
2) ஆரணி சீன வானொலி
நேயர் மன்றம்.
3) திருச்சிராப்பள்ளி மாவட்ட
சீன வானொலி நேயர்மன்றம்.
4) பெரம்பலூர் மாவட்ட சோழன்
சீன வானொலி நேயர்மன்றம்.
இலங்கை காட்டாங்குடி சீன
வானொலி நேயர்மன்றம்
அதன்சிறப்பான செயல்பாட்டுக்காக
"ஊக்கப்பரிசு"
வழங்கிகவுரவப்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment